கலாம் + கனவு
செப்டம்பர் 25, 2007
அன்புள்ள தனபால்,
உங்களை அவ்வப்போது செய்திகளில் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் இருவரும் இணைந்து பணி புரிந்த நாட்களில் உங்கள் கனவுகளை விலாவாரியாக என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவைகளை வெறும் கனவாகவே கலைத்து விடாமல் செயலாக்கி வருவதற்குப் பாராட்டுக்கள். உங்களை இன்னும் சற்று அண்ணாந்து பார்க்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
சத்யராஜ்குமார்.



செப்டம்பர் 26, 2007 at 12:39 மு.பகல்
@Mr. Dhanapal:
Noble initiatives for nation’s immediate need to bring imminent changes. Keep it up.
@Sathya: Thanks for the info
செப்டம்பர் 26, 2007 at 2:32 மு.பகல்
Dear SRK
Thanks for your post. I remember my hard times and your encouraging words in those days!
I find my rhythm only after reaching my own Creative Space.
anbudan
Dhanapal
செப்டம்பர் 26, 2007 at 5:48 மு.பகல்
Hi Dpal
Congrats. Appreciations. Best wishes.
செப்டம்பர் 26, 2007 at 10:52 பிற்பகல்
Thanks, gowtham & chithran.