படம் காட்டுதல்
அக்டோபர் 8, 2007
குழந்தைகளை மகிழ்விப்பதாய் நினைத்து ஒரு சயன்ஸ் பிக்’ஷன் DVD போட்டு விட்டார் நந்தா. வினோத உருவங்களைப் பார்த்து சில குழந்தைகள் அலறின. கலிபோர்னியாவிலிருந்து வந்திருந்த உஷா, ” சினிமா, விடியோன்னு குழந்தைகளைக் கெடுக்காதிங்க. நான் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு சொல்லித் தரேன். ” என்றார்.
உஷா எஞ்சினீரிங் படிப்பில் கோல்டு மெடலிஸ்ட். ஆனால் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்தான் ஆர்வம் என்று சொல்லி இங்கே டீச்சர் வேலை பார்க்கிறார். அவர் அறிமுகம் கொடுத்த Pictionary என்ற அந்த விளையாட்டில் குழந்தைகள் மட்டுமல்ல, எல்லோருமே ஆர்வமாய்ப் பங்கெடுக்க முடிந்தது.
மூளையை ஒரு கலக்குக் கலக்கி விடுகிறது. உங்களுக்குள் இருக்கும் ஆர்ட்டிஸ்ட்டிக் புலனை உசுப்பி விடுகிறது. தகவல் பரிமாற்றத் திறனை கூர்மையாக்குகிறது. உங்களுக்குத் தரப்படும் வார்த்தைகளை வாய் பேசாமல் படம் போட்டுக் காட்டி உங்கள் அணியைச் சேர்ந்தவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுதான் இந்த விளையாட்டு.
என்ன ரொம்ப சுலபம் போல் தோன்றுகிறதா ? SMART என்ற வார்த்தையை படம் போட்டு யாருக்காவது புரிய வைத்துப் பாருங்கள்.



அக்டோபர் 8, 2007 at 12:10 பிற்பகல்
நான் ஃபிலிம் காட்டினேன். நீங்கள் படம் காட்டுகிறீர்கள்.
அக்டோபர் 8, 2007 at 12:20 பிற்பகல்
சித்ரன், Try playing this game with Nithin. (1)You can introduce new words to him. (2) His picturising skills will improve. (3) His ability to relate concepts to objects will improve that in turn will sharpen his expressing skills. (4) He will also know that not all people are thinking alike… and more…
அக்டோபர் 8, 2007 at 1:05 பிற்பகல்
Sure. I am interested. Thanks…
அக்டோபர் 8, 2007 at 1:50 பிற்பகல்
Its an interesting game, and we use it to teach kids to learn to stop peer pressure, abuse etc. It is widely used in correctional facility for kids.
அக்டோபர் 9, 2007 at 6:52 மு.பகல்
Hi Sathya,it is very interesting.
To depict “smart” how about the old story of crow drank water from a pot by dropping pebbles inside the pot to raise the water level?
அக்டோபர் 9, 2007 at 7:08 மு.பகல்
gowtham,
The real challenge lies in making others to tell the word when they are not aware of what word you are working on. It will be fun people will be telling crow, pot, water, pebble…
Try it out.
அக்டோபர் 9, 2007 at 9:23 மு.பகல்
I played this game online at http://www.isketch.net.. Yes! It is interesting.
அக்டோபர் 11, 2007 at 5:09 மு.பகல்
Rajesh=Smart….so very easy ….show my pic …
அக்டோபர் 11, 2007 at 5:30 மு.பகல்
Rajesh, you are really smart
அக்டோபர் 11, 2007 at 7:21 மு.பகல்
Rajesh, I already tried my pic. It worked!
அக்டோபர் 11, 2007 at 10:02 மு.பகல்
[...] சூப்பர்வைசர் பெண்மணியை Pictionary-யால் திட்டியிருந்ததைப் [...]
அக்டோபர் 11, 2007 at 10:05 மு.பகல்
Chithran, you seem to be smarter than Rajesh