பேனா பிடித்த கை


2004-ல் அமெரிக்க பின்புலத்தில் இணைய தலைமுறைக்கு தகுந்தாற்போல கன கச்சிதமான வடிவத்தில் சில கதைகள் எழுத நினைத்த போது வலைப்பூக்கள்தான் சரியான தளம் என்று எண்ணினேன். ஆனால் அது சரி வரவில்லை. எனவே துகள்கள் என்ற அக்கதைத் தொகுப்பை வேறிடத்தில் நகர்த்தி விட்டேன். பேனா பிடித்த கை சும்மா இருக்காது என்பார்கள். இப்போது மறுபடியும் எழுத நேரம் கிடைத்திருக்கிறது. இது எப்படிப் போகிறதென்று பார்ப்போம்.