$0.29 – $2.75 – $7.75


ஐந்து மைல் சுற்றளவுக்குள் இருக்கும் வெவ்வேறு சிவிஎஸ் அங்காடிகளில் கொடாக் தானியங்கி மூலமாக புகைப்படம் அச்சடித்துப் பார்த்தேன். ஒரு இடத்தில் $0.29/sheet, மற்றோர் இடத்தில் $2.75/sheet, இன்னுமோரிடத்தில் $7.75/sheet கேட்டார்கள்.

கற்றுக் கொண்ட பாடம்: சங்கிலித் தொடர் கடைகளின் Look & Feel வேண்டுமானால் ஒரே மாதிரி இருக்கலாம், ஆனால் விலை மலையாகவும் இருக்கும், மடுவாகவும் இருக்கும். வருங்கால வால்மார்ட் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்க.