கூட்டு


எழுத்துப்பேட்டையிலிருந்து சில காலம் விலகியிருந்த நான் இன்று இங்கே இணைவதின் மூலம் ஒரு குட்டி மறுபிரவேசம். சத்யராஜ்குமார் போலவே அன்றாட வாழ்வில் கவனத்தைக் கவர்ந்த விஷயங்களை இங்கே சுருக்கமாய் சுவையாய் பதிகிற எண்ணம். இதன்மூலம் ‘இன்று’ ஒரு கூட்டு வலைப்பதிவாகவும் மாறுகிறது. வரவேற்புக்கு அட்வான்ஸ் நன்றிகள்.