தமிழ்: Android Phone


ஆண்ட்ராய்ட் போனில் தமிழ் படிக்க இயலும் என்பது நண்பர் அரங்கசாமி மூலம் அறியக் கிடைத்தது.

இதோ வழி முறை.

Opera Mini Browser இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

பிரவுசரின் அட்ரஸ் பாரில் opera:config என கட்டளை தரவும்.

கடைசி தேர்வான Use bitmap fonts for complex scripts-ல் Yes என குறிக்கவும்.

தமிழ் மட்டுமல்ல; ஆங்கிலம் அல்லாத எந்தவொரு யுனிகோட் தளத்தையும் இனி மேல் Android Phone-ல் படித்து மகிழலாம்.

Advertisements