குமுதம் – சிறுகதை – வெற்றிடம்


கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பின் அச்சிதழில் ஒரு சிறுகதை.

இந்த வார குமுதத்தில் (06.10.10) எனது கிராமத்து சிறுகதை ‘வெற்றிடம்’ வெளியாகியுள்ளது. ஒரே கரு அல்லது களத்தில் பல கதைகள் எழுதிப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. சமீபத்திய அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்புகளை ஒட்டி எனது இணைய தளத்தில் பல கதைகள் எழுதியிருப்பதை படித்தவர்கள் கவனித்திருக்கலாம்.

இந்த வார குமுதம் சிறுகதையும் அந்த வரிசையில் புதிதாய் எழுதிய ஒன்றே.

  • சத்யராஜ்குமார்